ஜெயலலிதா அரசின் முத்தான மூன்று திட்டங்கள்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று, அவரது ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட முத்தான மூன்று திட்டங்கள் குறித்த தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்


இரும்பு மங்கை' என தமிழக மக்களால் போற்றப்பட்டவர், அரசியல் எதிரிகளாலேயே 'தைரியசாலி' என ஏற்றுக் கொள்ளப்பட்டவர், 'அம்மா' என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்பட்டவர்.


 


இப்படி சொல்லும்போதே அவர் உங்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டுமே! ஆம்... மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டும் வார்த்தைகள்தான் இவை.